கள்ளிப்பட்டி, ஏப். 13- பெரியகுளம் கள்ளிப் பட்டியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு புத்தகத் விழா நடைபெற்று வருகிறது..
ஜெய் பீம் அறக்கட் டளை சார்பாக நடை பெற்ற பயிற்சி மய்யம் அடிக்கல் நாட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் தங்க.தமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார். மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நல்லு, கழக பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், மாவட்ட அமைப்பாளர் கண்ணன், ஒன்றிய அமைப்பாளர் ஆதி தமிழன். சாமி., விடுதலைச் சிறுத்தைகள் மண்டல தலைவர் தமிழ்வாணன், மாவட்டச் செயலாளர் ரபீக், மற்றும் கள்ளிப்பட்டி தோழர்கள். தென்கரை பேரூராட்சி தலைவர். நாகராஜ், வெற்றித் தமிழர் பேரவை தலைவர் மணி கார்த்திக். வாழ்த்துரை வழங்கினர். மணிவாசகம் மற்றும் தோழர்கள் அனைவரையும் வர வேற்று ஏற்பாடுகளை செய் தார்கள்.
பெரியகுளம் கள்ளிப்பட்டியில் புத்தகத் திருவிழா
Leave a Comment