மாதா கோயிலுக்கும், மசூதிக்கும் பூசை செய்ய தனி ஆட்கள் இருக்கின்றார்களா? அவர்களுக்குப் பூசை செய்ய உருவக் கடவுள்கள், தனி அர்ச்சகர்கள், தனி ஜாதிகள் இருக்கின்றார்களா? இந்துக்களுக்குள் கடவுளுக்குப் பூசை செய்ய என தனி ஜாதியைக் குறிப்பிட ஏதாவது சாத்திரம் இருக்கின்றதா? பூசை செய்யும் தகுதி இன்ன ஜாதிக்குத்தான் என்பதாக ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’