பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலை.) ஆண்டு விழா, பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா – பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவன வளாகத்தில்
சிறப்பாக நடைபெற்றது. விழா மலரினை சிறப்பு விருந்தினர் BHEL நிறுவனத்தின் முதுநிலை துணைப் பொது மேலாளர் ஆர். பிரதீபா வெளியிட, சிறப்பு விருந்தினர் அண்ணா பல்கலைக் கழகத்தின் ECE துறை தலைவர் டாக்டர் பி.ரமாதேவி பெற்றுக் கொண்டார்.
உடன் மேடையில் வேந்தர் கி. வீரமணி, துணை வேந்தர் வி. இராமச்சந்திரன், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் வீ. அன்புராஜ், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எ. ேஹமலதா, இணை துணைவேந்தர் டாக்டர் ஆர். மல்லிகா, பதிவாளர் பி.கே. சிறீவித்யா ஆகியோர் உள்ளனர். (தஞ்சாவூர் – 12.4.2025)