தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான ‘தமிழ்ச் செம்மல் விருது’ பெற்ற விருதாளர் மா. சென்றாயன் (தர்மபுரி ஒன்றிய திராவிடர் கழக தலைவர்) அவர்களுக்கு அரசாணை தகுதியுரை விருது தொகை ரூபாய் 25 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர்
ஏ. சதீஷ் வழங்கி சிறப்பித்தார்.
மா. சென்றாயனுக்கு தமிழ்ச் செம்மல் விருது

Leave a Comment