நூல்கள் அன்பளிப்பு (27.6.2023)

1 Min Read

1.நிலையும் நினைப்பும் – அறிஞர் அண்ணா

2.இந்துமத ஆசார அனுஷ்டானங்கள் – ராமஜெயம்

3.கோக்கோக சாஸ்திரம் – மதன்

4.கலைஞருக்கு ஒரு வாழ்த்துக் கடிதம் – கவியரசு கண்ணதாசன்

5.இஸ்லாம் அழைக்கிறது – அப்துல்லாஹ் அடியார்

6.இயேசு அழைக்கிறார் – நாத்திகம் பி.ராமசாமி

7.தமிழரின் மறுமலர்ச்சி – சி.என்.அண்ணாதுரை

8.பைபிளோ பைபிள் – புவனன்

9.கிருஸ்துவும் கிருஷ்ணனும் கற்பனையே – ஜோசப் இடமருகு

10.தில்லுமுல்லும் பேச்சா? தெய்வத்தின் குரலா – மஞ்சை வசந்தன்

11.ஆதிசங்கரர் அருளிய காமசாஸ்திரம் – மதன்

12.புரோகிதர் ஆட்சி – ந.சி.கந்தையா பிள்ளை

13.பாசிச ஜெயாவை ஜெயிக்க முடியாதா

14.நாவலர் நெடுஞ்செழியன் இறுதிப் பேருரை

15.சபரிமலை அய்யப்பன் உண்மையும் கதைப்பும் – ஜோசப் இடமருகு

16.துளசி தீர்த்தம் புண்ணிய தீர்த்தமா – பரமத்தி மு.இராசு

17.தமிழ்நாட்டின் விடிவெள்ளி – கவிமாமணி வாசல் எழிலன்

18.தெற்கு VS வடக்கு இந்தியாவின் பெரும் பிளவு – ஆர்.எஸ்.நீலகண்டன் 

19.கடவுளைத் தேடி – சுவாமி விவேகானந்தர்.

20.சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம – மரபின் மைந்தன் ம.முத்தையா

21.கலைஞர் செதுக்கிய தமிழகம் (பாகம்-1) – புலவர் முத்து வாவாசி

22.கலைஞர் செதுக்கிய தமிழகம் (பாகம்-2) 

23.கலைஞர் செதுக்கிய தமிழகம் (பாகம்-3) 

24.கலைஞர் செதுக்கிய தமிழகம் (பாகம்-4) 

25.இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா ரமலான் மலர் – 2023

26.வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் – மதன்

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் நூலகத்திற்கு வரப் பெற்றோம். மிக்க நன்றி!

– நூலகர்,

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *