சீனாவின் யுனான் மாகாணத்தின் குன்மிங் மாவட்டத்தில் உள்ள பசுமை சூழ்ந்த நகரம் சாங்மிங்.
தங்களது இல்லங் களுக்கு அருகிலேயே விவசாய நிலம், அதற்கு தேவையான நீர் எப்போதும் கிடைக்கும் வகையில் வாய்க்கால், எளிதில் விவசாயப் பொருட்களை கொண்டு செல்ல சாலைகள் – 24 மணி நேரம் இலவச மின்சாரம், வாகனம் மற்றும் கால்நடைகளுக்கு என்று மானியம், விளை பொருட்களை அரசே மொத்தக்கொள்முதல் செய்யும் கிட்டங்கி என அனைத்தும் ஒருங்கே கொண்ட இந்த கிராமத்தைப் போன்ற பெருநகரம் சீனாவின் பழைமையும் புதுமையும் கொண்ட நகரங்களில் ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறுபதம் போன்ற எடுத்துக்காட்டு மட்டுமே?
இவர்களோடு டிரம்ப் கண்ணாம்மூச்சி ஆட்டம் ஆடுகிறார்.
நகரத்தை நோக்கி நகர்ந்த கிராமம்…

Leave a Comment