மோடி இந்தியாவிலேயே முதல் நேர் செங்குத்து தூக்குப்பாலம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு புதிய பாம்பன் ரயில்பாலத்தை 06.04.2025 அன்று திறந்துவைத்தார்.
ஆனால் அவர் திறந்துவைத்தபோதே நேர் செங்குத்து தூக்குப் பாலம் ஹைட்ராலிக் ஜாக் என்படும் தூக்குவிசைக்கருவி ஒரு பகுதி மெல்ல மேலெழுந்த நிலையில் மற்றொரு பகுதி விரைவாக மேலெழுந்துவிட்டது. இதனால் ஒருபகுதி மேலே ஒருபகுதி கீழே என்று அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் கலகலப்பு

Leave a Comment