திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள பெரியார் பெருந்தொண்டரும் நாமக்கல் முன்னாள் மாவட்ட தலைவருமான வை.நடராசன் முதியோர் இல்லம் சார்பாக ரூ.1000 பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக திராவிடர் கழக தலைவர் கி .வீரமணி அவர்களிடம் இன்று (11.04.2025) வழங்கினார்.