புதுச்சேரி, ஏப். 11- 2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது. எம்எல்ஏ நேரு தலைமையில் போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பணி நிரந்தர கோரிக்கையை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதியளித்துள்ளது. அதிகாலை முதல் சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் வழக்கம்போல் இயங்குகின்றன.
2 நாட்களாக நடைபெற்று வந்த அரசு போக்குவரத்து கழக ஒப்பந்த ஊழியர் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது
Leave a Comment