13.4.2025 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் சார்பில் டாக்டர் அம்பேத்கரின் ஜனநாயகச் சிந்தனைகள் பிறந்த நாள் விழா – கருத்தரங்கம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை * வரவேற்புரை: கி.மு.திராவிடமணி * தலைமை: இரா.ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர்செல்வம், வெ.கார்வேந்தன் * கருத்துரை: தோழர் சிபிச்சந்தர் (விசிக), ஊடகவியலாளர் மதுர் சத்யா * நன்றியுரை: எஸ்.ஜெயராமன் * தொகுப்புரை: க.கார்த்திகேயன்.
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா கூட்டம்
திருமுதுகுன்றம்: மாலை 5 மணி * இடம்: திலீபன் சதுக்கம், பாலக்கரை, திருமுதுகுன்றம் * வரவேற்புரை: ப.வெற்றிச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: அ.இளங்கோவன் (காப்பாளர்) * முன்னிலை: அ.பன்னீர்செல்வம் (மாவட்டத் துணைத் தலைவர்), பி.பழனிச்சாமி (மாவட்ட துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: த.சீ.இளந்திரையன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வை.இளவரசன் (கழக பேச்சாளர்), நாகை மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்) * நன்றியுரை: சே.பெரியார் மணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்). *ஏற்பாடு: திராவிடர் கழகம், விருத்தாசலம் கழக மாவட்டம்.