பெரியார் பெருந்தொண்டர் நெய்வேலி வெ.ஞானசேகரன் 78ஆம் ஆண்டு பிறந்த நாள் (11.4.2025), வாழ்விணையர் ஏற்பு 49ஆம் ஆண்டு நாள் (12.4.2025) மகிழ்வாக அவர்தம் அன்புச் செல்வங்கள் தமிழ்எழில் வெங்கடேசன் (சென்னை), தமிழ்ஈழமணி பிரவின்குமார், பெரியார் பிஞ்சு பிரணவிணி (எ) அமுதமொழி (துபாய்), தமிழ்ப்பொழில் குலோத்துங்கன் (பெரியார் பிஞ்சு), நிவன் (எ)தமிழ்அமுதன் (சென்னை) ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர்.
– – – – –
மதுரை புறநகர் மாவட்ட கழகத் தலைவர் த.ம.எரிமலை தமது 52ஆம் ஆண்டு பிறந்த நாள் (12.4.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கியுள்ளார்.