எந்த விதத்திலாவது கல்வி பயிலுவது அவசியமானதாகும். இருந்தும் நமது நாட்டில் படிப்பு எல்லோரும் சுளுவில் அடையக் கூடியதாக உள்ளதா? அக்கல்வி தகுதிக்கு மேலானதும், தாங்க முடியாத பணச் செலவு வைப்பதாயும் இருக்கலாமா? அதுவும் விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை அளிப்பதாயில்லாவிடில் அக்கல்வியால் என்ன பயன்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1615)

Leave a Comment