ஆயக்காரன்புலம்: மாலை 6 மணி *இடம்: ஆயக்காரன்புலம் கடைத் தெரு. *வரவேற்பு: கி.சுர்ஜித் (நாகை மாவட்ட துணைச் செயலாளர்) *தலைமை: க.சு.அன்பழகன் (பெரியார் பெருந்தொண்டர்) *முன்னிலை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) *தொடக்க உரை: மா.மீ.புகழேந்தி (தி.மு.க. நகரச் செயலாளர், வேதை நகர் மன்றத் தலைவர்) *சிறப்புரை: தஞ்சை
இரா.பெரியார் செல்வம் (கழகப் பேச்சாளர்)*நன்றியுரை: ப.திலீபன் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்)
11.4.2025 வெள்ளிக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை – தொடர் பரப்புரைக் கூட்டம்
Leave a Comment