1. புனைவுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட் வேண்டிய இந்திய வரலாறு – பேராசிரியர் அ.கருணானந்தம்
2. அருந்ததியர்களாகிய நாங்கள். – ம.மதிவண்ணன்
3. திராவிடஇயக்கமும் இந்துக்களும் – சுப.வீரபாண்டியன்
4. ‘சுயமரியாதைச் சுடரொளி’ பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையார் மலர்.
5. நினைவில் நீந்துபவை – செவாலியர் டாக்டர் (3 படிகள்) – வி.ஜி.சந்தோசம்.
6. பெரியார் பெருந்தொண்டர் “சுயமரியாதைச் சுடரொளி” மானமிகு வேல்.சோமசுந்தரம் – இரத்தினம்மாள் நூற்றாண்டு நினைவு விழா மலர் – 2025/
7. திருமதி சோ.இரத்தினம்மாள் குடும்பக் கிளைகள் – வேல்.சோ.நெடுமாறன்.
மேற்கண்ட நூல்கள், மலர்கள் அனைத்தும் புதியதாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி.
– நூலகர்,
பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,
பெரியார் திடல், சென்னை – 600 007.