நாள்: 12.4.2025 சனிக்கிழமை மாலை 6 மணி
இடம்: பெரியார் மய்யம், மதுரை.
தலைமை அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: இரா.லீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்)
ஒருங்கிணைப்பு: வே.செல்வம்
(தலைமை செயற்குழு உறுப்பினர்)
முன்னிலை: தே.எடிசன்ராஜா (தலைமை செயற்குழு உறுப்பினர்). சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்)
பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்தத் திட்டமிடல்.
நோக்கவுரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
கருத்துரை: முனைவர் வா.நேரு
(மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
மு.சித்தார்த்தன் (மாநில செயலாளர், வழக்குரைஞர் அணி)
நா.கணேசன் (மாநில துணை செயலாளர், வழக்குரைஞர் அணி)
நன்றியுரை: இரா.திருப்பதி (மாவட்ட துணைத் தலைவர்)
வருகை விழைவு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
மதுரை மாநகர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
Leave a Comment