தேதி :- 13.4.2025. நேரம் :- மாலை 5 மணி.
கிழமை :-ஞாயிற்றுக்கிழமை.
இடம்:-தாம்பரம் பெரியார் புத்தக நிலையம்.
தலைமை:- ப.முத்தையன் (மாவட்ட தலைவர்)
வரவேற்புரை:- கோ நாத்திகன்
(மாவட்ட செயலாளர்)
கருத்துரை :- வி.பன்னீர்செல்வம்
(மாநில ஒருங்கிணைப்பாளர்)
பொருள்:- கிளை கழகங்கள் உருவாக்குதல், விடுதலை சந்தா சேர்த்தல்.
நன்றியுரை :- சு.மோகன்ராஜ்
(கழகப் பொதுக் குழு உறுப்பினர்)
கழக அனைத்து அணி தோழர்களும் தவறாமல் குறிப்பிட நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம்.
தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

Leave a Comment