கேள்வி: அரசியலில் நீண்டகாலம் இருந்த தந்தை பெரியார் தேர்தலில் போட்டியிடவில்லையே ஏன்?
பதில்: தந்தை பெரியாரின் நோக்கம் சமுதாய சீர்திருத்தம்தான். அதனால் தான் அவரும் போட்டியிடவில்லை, அவரது வழித் தோன்றலான ஆசிரியர் கி.வீரமணி உள்பட திராவிடர் கழகத்தினர் யாரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை.
நன்றி: ‘தினத்தந்தி’, 8.4.2025