பார்ப்பனர்கள் நம் மக்களை இழித்துக் கூறி எழுதி வைத்துள்ள புத்தகங்களைப் படித்துப் பார்த்தால் உங்கள் ரத்தம் கொதிக்கும். திராவிடர் கழகத்தார் ஏன் இவ்வளவு மெதுவாகக் கிளர்ச்சி களைச் செய்து கொண்டு போகின்றனர், இத்தனை நாள் இவர்கள் என்ன செய்தார்கள் என்று தான் கேட்கத் தோன்றுமே ஒழிய எங்களைக் குறை கூற யாருக்காவது மனம் வருமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’