ஏழைகள் தங்கள் உழைப்பின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பாராது, தங்கள் தரித்திரத்திற்கும், கஷ்டத்திற்கும் கடவுளும், தலைவிதியும்தான் காரணம் என்று சொல்லிவிடுவார்களானால் அவர்கள் எப்படித் தரித்திரத்தை நீக்கிக் கொள்ள முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’