தி.மு.க. சுற்றுச்சூழல் அணியின் மாநில துணைச் செயலாளர் பழ.செல்வகுமார் தனது 46 ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மணநாள் மகிழ்வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பெரியார் உலகம் நிதி ரூபாய் 10,000/- காசோலை மூலமாக வழங்கினார். உடன் தி.மு.க. தோழர்கள் ரஞ்சன் துரை, ஏகா.கார்த்திகேயன்,வே.மகேந்திரன் (3.4.2025, சென்னை பெரியார் திடல்)