9.4.2025 புதன்கிழமை
மேட்டூர் கழக கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர்: மாலை 4 மணி *இடம்: பெரியார் இல்லம், கஞ்சநாயக்கன்பட்டி*பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், புதிய கிளைக் கழகம் தொடங்குதல் சம்பந்தமாக *தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டக் காப்பாளர்), சி.சுப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்) *கருத்துரை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) *சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *விழைவு: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்ந்த தோழர்கள் கருத்துரை வழங்கி சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் *நன்றியுரை: க.சிறீதர் (இளைஞரணி).
அன்றும் இன்றும் என்றும் தேவை பெரியார் – ஒன்றிய அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
தேவூர்: மாலை 5 மணி *இடம்: கடைவீதி, தேவூர் *வரவேற்புரை: அ.பன்னீர்செல்வம் *தலைமை: பாவா.ஜெயக்குமார் *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *நன்றியுரை: செருநல்லூர் ரெ.பாக்கியராஜ்.
10.4.2025 வியாழக்கிழமை
கும்பகோணத்தில் திராவிடர் உரிமை மீட்க சுழலும் சொற்போர்
கும்பகோணம்: மாலை 6 மணி *இடம்: சாரங்கபாணி கீழவீதி, கும்பகோணம் (மார்னிங் ஸ்டார் ஸ்கூல் அருகில்) *வரவேற்புரை: க.சிவக்குமார் (மாநகர செயலாளர்) *தலைமை: பீ.இரமேஷ் (மாநகரத் தலைவர்) *முன்னிலை: கோவி.மகாலிங்கம், எம்.என். கணேசன் *ஒருங்கிணைப்பு: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்ட செயலாளர்) *தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சுழலும் சொற்போர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சார செயலாளர்) *தலைப்பு: திராவிடர் உரிமை மீட்க.. *திராவிட மாடல் ஆட்சியை காப்போம் – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) *பண்பாட்டு படையெடுப்பை தகர்ப்போம் – இராம.அன்பழகன் *ஆரிய சூழ்ச்சியை அடியோடு வீழ்த்துவோம் – வழக்குரைஞர் சு.விஜயகுமார் *நன்றியுரை: கா.தமிழ்ச்செல்வன்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2543
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: புனித பாண்டியன் (ஆசிரியர், தலித் முரசு) *தலைப்பு: டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சி * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.
12.4.2025 சனிக்கிழமை
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார்
8ஆவது மாதாந்திர கூட்டம்
பெரம்பலூர்: மாலை 6 மணி *இடம்: டாக்டர் குணகோமதி மருத்துவமனை வளாகம், பாலக்கரை, பெரம்பலூர் *தலைமை: ந.ஆறுமுகம் (காப்பாளர்) *வரவேற்புரை: அ.சரவணன் (துணைச் செயலாளர்) *முன்னிலை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விசயேந்திரன் (மாவட்ட செயலாளர்) *சிறப்புரை: மாயக்கண்ணன் *தலைப்பு: அம்பேத்கர் வாழ்வின் தத்துவம் *நன்றியுரை: வீ.இரவிக்குமார்
உண்மை வாசகர் வட்டம் நடத்தும் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சிறப்புக் கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர்) *வரவேற்புரை: இ.ஞா.திரவயம் (வழக்குரைஞரணி மாவட்ட செயலாளர்) *முன்னிலை: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) *கருத்துரை: சொ.பொன்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) பொருள்: மனிதனும் மதமும் – தந்தை பெரியார் *சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்) பொருள்: இந்துமதத் தத்துவமும் மனுதர்மமும் – பி.ஆர்.அம்பேத்கர் *நன்றியுரை: ந.பிரபாகரன்.
13.4.2025 ஞாயிற்றுக்கிழமை காளையார்கோவிலில் அன்னை மணியம்மையார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திராவிட மாடல் அரசின் வரலாற்று சாதனைகள்
காளையார்கோவில்: மாலை 5.30 மணி *இடம்: தேரடித் திடல், காளையார்கோவில் *தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: து.அழகர்சாமி (காளையார்கோவில் ஒன்றியத் தலைவர்)*முன்னிலை: சி.செல்வமணி (மாவட்ட செயலாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: வே.ஆரோக்கியசாமி (திமுக) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தி.என்னாரெசு பிராட்லா (கழக பேச்சாளர்) *நன்றியுரை: பா.ராஜ்குமார்.