கூடுவாஞ்சேரி பகுதி கழகத் தோழர் மா.இராசு, ஆக்ரா – டில்லி சுற்றுப்பயணம் சென்று வந்ததின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும், அவர் புதுச்சேரியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு மாறுதலாகி வந்து 30 ஆண்டுகள் நிறைவு மகிழ்வாக திருச்சி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையும் வழங்கியுள்ளார். நன்றி.