ஆர்.எஸ்.எஸ். சர்க்கார்யவா (பொதுச் செய லாளர்) தத்தாத்ரேயா ஹொசபெலே நேற்று தேசிய பங்குச்சந்தை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு அமோக வரவேற்பளித்து கலந்துரையாடியிருக்கிறார்கள் அதிகாரிகள்.
நடப்பது நாடாளுமன்ற ஆட்சியா? நாக்பூர் ஆட்சியா? என்னும் கேள்வி எழாமல் இல்லையே!
ஆர்.எஸ்.எஸ். என்பது கலாச்சார இயக்கமாம், நம்புங்கள் இனியும் – மூளையில் பிசகிருந்தால்!