8.4.2025 செவ்வாய்க்கிழமை
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
மணப்பாறை: மாலை 5 மணி *இடம்: மணப்பாறை கெஸ்ட் ஹவுஸ் * வரவேற்புரை:
ஆர்.பாலமுருகன் (மணப்பாறை ஒன்றிய தலைவர்) * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: இரும்பொறை பிச்சை, சி.எம்.எஸ்.ரமேஸ், பி.சக்திவேல் * நோக்க உரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: மணப்பாறையில் மே 1, 2025 கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி பங்கேற்கும் கழக பொதுக்கூட்டம் நடத்துவது, புதிய கிளைக் கழகம் தொடங்குவது, கழகப் பணிகள் * அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம் * நன்றியுரை: வி.அசோக்குமார்.
கழகக் களத்தில்…!
Leave a Comment