சிஸ்கோ அய்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

1 Min Read

சென்னை, ஏப். 7- சிஸ்கோ அய்டி நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் சாப்ட்வேர் இன்ஜினியர் – ரியாக்ட் & ஜாவா (என்ட்ரி லெவல்) [Full Stack Software Engineer – React & Java(Entry level)] பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் இன்ஜினியரிங் அல்லது முதுநிலை பிரிவில் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
விண்ணப்பம் செய்வோருக்கு பணியில் 2 ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும். அதாவது ஸ்டடீஸ், புராஜெக்ட், இன்டர்ன்ஷிப், அப்ரன்டீஷிப் முறையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு ஜாவா ஸ்கிரிப்ட், ரியாக்ட் ஜேஎஸ், Redux, TypeScript உள்ளிட்டவற்றில் அனுபவம் இருப்பின் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதேபோல் ஜாவா, ரெஸ்ட்ஏபிஅய்ஸஅ, வெப் அப்ளிகேஷனில் டிசைன் மற்றும் இம்பிமென்டேஷனில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். SQL Database பற்றி அறிந்திருக்க வேண்டும். அதேபோல் லார்ஜ் ஸ்கேல் கிளைவுட் அப்ளிகேஷன் (AWS) மற்றும் பிற AWS சர்வீசஸில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Maven, Gradle, Jenkins, Git உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும். இவை எல்லாம் குறைந்தபட்ச தகுதி (Minimum Qualification) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *