சென்னையில் 23.3.2025 அன்று நடைபெற்ற திராவிட பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கத்தில் “இட ஒதுக்கீடு வரலாறு” என்ற தலைப்பில் பேசிய கோ கருணாநிதி உரையைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி-பதில் உரையாடல்:
”தேசிய கல்விக் கொள்கை, அரசியல் சட்ட முதல் திருத்தம், பொருளாதார அளவுகோல் கூடாது. ஏன்?, நீதித்துறையில் இட ஒதுக்கீடு, 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம்” உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன.
வாய்ப்பு இருப்பின் கேளுங்கள்.
– கோ கருணாநிதி
https://youtu.be/0RcXFGqRbw8
Attachments area – Preview YouTube video இட ஒதுக்கீடு வரலாறு/திராவிட பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் கேள்வி-பதில்/கோ கருணாநிதி@BGNews1
இட ஒதுக்கீடு வரலாறு – கேள்வி-பதில்:

Leave a Comment