மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே, தருமப் பிரபுவும், கொடை வள்ளலும், செங்கோலனுமாகிய மாபலியை, அதுவும் சிவனுடைய வரத்தால் மூன்று லோகங்களையும் அரசாள்வதற்கென்று பிறந்த அரசனைக் கொல்வதற்காகப் பிறந்தார் என்றால் அவருடைய அயோக்கியத்தனத்தை, அநியாயத்தை, பொறுப்பற்ற தன்மையை என்னென்று சொல்வது? இவர்களும் ஒரு கடவுளா? நல்லவரைக் கொல்வதுதான் கடவுள் லட்சணமா? இப்படிப்பட்ட அயோக்கியர்களைக் கடவுள் என்று கோயில் கட்டிப் பூஜிப்பதும், கும்பிடுவதும் அறிவுடைமையாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’