ஆஸ்திரேலியாவில் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் செல்வி, குடியேற்றம் மகளிரணித் தோழர் ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் முனைவர் வே.வினாயகமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். மூவரும் ரூ.1700 வழங்கினர். செல்வியின் பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் அவருக்குப் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். (சென்னை, 31.03.2025).