அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை
நாள் – இடம் – சிறப்புரை
9.4.2025 புதன் – கீழ்வேளூர் – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)
11.4.2025 வெள்ளி – கரியாபட்டினம் – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)
12.4.2025 சனி – தேவூர் – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)
14.4.2025 திங்கள் – பாக்கம்கோட்டூர் – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்)
15.4.2025 செவ்வாய் – திருக்குவளை – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்)
18.4.2025 வெள்ளி – திருப்பூண்டி – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணயவர் கழக அமைப்பாளர்)
20.4.2025 ஞாயிறு – பொரவாச்சேரி – பொறியாளர் தேவ.நர்மதா (கழக பேச்சாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்)
25.4.2025 வெள்ளி – ஆலமரத்தடி – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்)
30.4.2025 புதன் – திருமருகல் – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), மு.இளமாறன் (மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர்)
வேண்டல்: குறித்த நேரத்தில் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் காவல் துறை அனுமதி பெற்றும் நிகழ்வினை ஒளி, ஒலி அமைத்து ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்)
இவண்: திராவிடர் கழகம், நாகப்பட்டினம் மாவட்டம்.