பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ரா..நீலகண்டன்- செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்- முத்துலட்சுமி இவர்களின் பேரன் மாவடு குறிச்சி நீ..பிரபாகரன் என்ற கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகன் மாவை அ..க..கவி அமுதன் 04..04..2025 அன்று முதலாம் அகவை முடித்து இரண்டாம் அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அளிக்கப்படுகிறது. நன்றி! வாழ்த்துக்கள்!!