4.4.2025 வெள்ளிக்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம்
வேதாரண்யம்: மாலை 6 மணி * இடம்: வேதாரண்யம் மேலவீதி வடக்கு வீதி சந்திப்பு சாலை* வரவேற்புரை: கி.சுர்ஜித் (நாகை மாவட்ட கழக துணைச் செயலாளர்) * தலைமை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஜெ.பூபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மாமீ.புகழேந்தி (திமுக நகரச் செயலாளர், வேதை நகர் மன்றத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: கு.ராஜூ (ஒன்றிய மாணவர் கழக தலைவர், வேதை)
4.4.2025 வெள்ளிக்கிழமை
வாழ்விணையர் ஏற்பு விழா
திருநெல்வேலி: * மணமக்கள்: வி.யாழினி- சி.தாமோதரன் * இடம்: இதயா மகால் * தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மா.பால்இராசேந்திரம் (காப்பாளர், தூத்துக்குடி), சு.காசி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.காசி (காப்பாளர்) * வரவேற்புரை: ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்), * வாழ்த்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி)
5.4.2025 சனிக்கிழமை
மதுரை புறநகர் மாவட்ட கழக சார்பில் அன்னை மணியம்மையார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்
விக்கிரமங்கலம்: மாலை 5 மணி * இடம்: விக்கிரமங்கலம் * தலைமை: து.சந்திரன் (மாவட்ட துணை செயலாளர்) * வரவேற்புரை: ரோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: சி.சுதாகரன் (திமுக செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர்) * வாழ்த்துரை: எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் (உசிலை நகர செயலாளர்), பி.டி.மோகன் (திமுக, விவசாய அணி), மு.பாண்டி (மேனாள் ஊராட்சி செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்) * நன்றியுரை: சொ.சசிக்குமார் (விக்கிரமங்கலம் கிளை கழக செயலாளர்)