வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்கும் தெலுங்கு தேசம் கட்சி ஒரே ஒரு திருத்தத்தை மட்டும் வலியுறுத்துகிறது. வக்ஃபு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இடம் பெறுவர் என்பதை மாற்ற வேண்டும் என்று கூறுகிறது தெலுங்கு தேசம் கட்சி.
அகிலேஷ் கேள்வி!
உலகிலேயே மிகப்பெரிய கட்சி என கூறிக் கொள்ளும் பி.ஜே.பி.யால், தங்கள் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க முடியவில்லையா? என்று அகிலேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.