மனிதச் சுபாவம் இயற்கைச் சுதந்திரத்தோடு இருந்தால் ஒழுக்கமாகவோ, பிறருக்குத் தொல்லை இல்லாமலோ இருக்க முடியாததாகும். நிபந்தனையும், நிர்ப்பந்தமும் மனிதனுக்கு மிக மிக அவசியமானவையே! அப்படிப்பட்ட நிப்பந்தம், நிபந்தனைகள் அவ்வளவும் சட்டத்தால் செய்ய முடியுமா? மனிதனுக்குப் பயத்தை பூட்டி நேர்ப்பாதையில் செலுத்தவே கடவுள், மதம் ஆகிய நம்பிக்கைகளை அவசியம் செய்ய வேண்டிய தாயிற்றேயன்றி வேறெதற்கு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’