பேங்க் ஆப் பரோடா வங்கியில் 146 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்ற இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு www.bankofbaroda.in. இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப். 15 கடைசி நாளாகும்.