பெரியார் விடுக்கும் வினா! (1605)

Viduthalai
0 Min Read

பழக்க வழக்கத்தின் காரணமாகவோ, சுற்றுச் சார்பு காரணமாகவோ சாப்பிடுவது கூடாது என்று உள்ளதேயொழிய பன்றி, மாடு சாப்பிடக்கூடாது என்று எந்த ஆதாரத்தில் உள்ளது?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *