உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் த. ஞானசேகரன், ‘இலெமுரியா’ அறக்கட்டளை – மும்பை நிறுவுநர் தலைவர் சு. குமணராசன், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் முத்துமணி நன்னன் ஆகியோர் ஆஸ்திரேலியா நாட்டில் தந்தை பெரியார் கொள்கை பிரச்சாரப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல்–29அய் உலகத் தமிழ் நாளாக அறிவிக்கக் கோரும் கோரிக்கையை முன்வைத்தனர். கருநாடகா மாநில மூன்றாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா மலரை தமிழர் தலைவரிடம் முத்துமணி வழங்கினார். (சென்னை, 31.3.2025)
தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல்–29அய் உலகத் தமிழ் நாளாக அறிவிக்கக் கோரும் கோரிக்கையை முன்வைத்தனர்

Leave a Comment