தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி பகுதியில் இயங்கி வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் காசநோயால் பாதிக்கப்பட்ட 250 நோயாளிகளுக்காக ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை 29.3.2025 அன்று மருத்துவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு உள்பட மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்று வரும் காசநோயால் பாதிக்கப்பட்ட 250 நோயாளிகளுக்காக ஊட்டச்சத்து உணவுப் பொருட்களை 29.3.2025 அன்று மருத்துவர்களிடம் வழங்கினார்.

Leave a Comment