சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டத்திற்குத் தலைமை வகித்த முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர் களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் நடப்புக் கூட்டத் தொடரிலேயே புதிய சட்டம் இயற்றப்படும் என்றார்.
சட்டம் வருகிறது பதவி உயர்வில் இடஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு

Leave a Comment