த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)
பொறுப்பு மாவட்டம்: விருத்தாசலம், கல்லக்குறிச்சி
தா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்
பொறுப்பு மாவட்டம்: திண்டிவனம், விழுப்புரம்
புதுச்சேரி மாநிலம்
புதுச்சேரி மாநிலத்தில் பகுதிக் கழகங்கள் அமைக்கும் பணிக் காக: புதுச்சேரிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் அவர்களும், காரைக்காலுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் அவர்களும் பணிக்கப்பட்டுள்ளனர்.
– தலைமை நிலையம்
திராவிடர் கழகம்