(ஒரு நாள், காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை)
(2023 ஆகஸ்ட், செப்டம்பர் – மூன்றாவது சுற்று)
நாள்நடைபெறும் இடம் மற்றும் மாவட்டம்
5.8.2023 சனிகடலூர் கழக மாவட்டம்
6.8.2023 ஞாயிறு மயிலாடுதுறை கழக மாவட்டம்
12.08.2023 சனிமத்தூர்,கிருஷ்ணகிரி
மாவட்டம் (மகளிரணி,
மகளிர் பாசறை சார்பில்
13.08.2023 ஞாயிறுஆத்தூர் கழக மாவட்டம்
15.08.2023 செவ்வாய்பொள்ளாச்சி மாவட்டம்
19.08.2023 சனி கோவை கழக மாவட்டம்
20.08.2023 ஞாயிறுமேட்டுப்பாளையம்
26.08.2023 சனிசிதம்பரம் கழக மாவட்டம்
27.08.2023 ஞாயிறுகாரைக்கால் மண்டலம்
02.09.2023 சனிதிண்டிவனம் கழக மாவட்டம்
03.09.2023 ஞாயிறு புதுச்சேரி மண்டலம்
09.09.2023 சனிஇராணிப்பேட்டை மாவட்டம்
10.09.2023 ஞாயிறுதிருத்தனி, திருவள்ளூர் கழக
மாவட்டம்
23.09.2023 சனிதூத்துக்குடி
24.09.2023 ஞாயிறுநாகர்கோவில், குமரி மாவட்டம்
30.09.2023 சனிஆவடி மாவட்டம்
01.10.2023 ஞாயிறுகும்மிடிப்பூண்டி மாவட்டம்
07, 08.10.2023 சனி, ஞாயிறு மும்பை
* 15 வயது முதல் 30 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
* காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.
* தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள் மாவட்டத்தலைவர், செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிட்டுச் சிறப்பாகச் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர்கழகம்