மதுரை மக்களவை உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினரும், எழுத்தாளருமான தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் தந்தையார் இரா. சுப்புராம் (வயது 79) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (28.3.2025) மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சிங்கப்பூர்
29.3.2025