29.3.2025 சனிக்கிழமை
” தந்தை பெரியாரின் சமூக நீதி போர்” பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466 வது வார நிகழ்வு
கொரட்டுர்: மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளை கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைமை: சு.சிவக்குமார் *உரையாற்றுவோர்: பா.தென்னரசு, வெ.கார்வேந்தன், க.இளவரசன், சு.தேவேந்திரகுமார் *அழைப்பு: இரா.கோபால் *அனைவரும் வருக!
31.3.2025 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் – 1033
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * உரைவீச்சு: புலவர் வெற்றியழகன் (தலைவர், தொல்காப்பியர் தமிழ்ச்சங்கம்)* தலைப்பு: அகத்தியர் எனும் புதுக்கரடி * நன்றியுரை: மு.ரா.மாணிக்கம் (பொருளாளர், புதுமை இலக்கியத் தென்றல்).
கழகக் களத்தில்…!
Leave a Comment