சேலம் மாவட்ட கழக காப்பாளர் கி.ஜவகர் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்து தற்போது இல்லம் திரும்பி நலமுடன் உள்ளார். அவரை கழகத்தின் காப்பாளர் பழநி புள்ளையண்ணன் நேற்று (28-03-2025) சந்தித்து நலம் விசாரித்தார். உடன்: சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஓமலூர் சவுந்தரராசன், சேலம் இராவண பூபதி