புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் 28.03.2025 அன்று மாலை இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதைச் சுடரொளி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை மணியம்மையார் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர்களது உருவப் படங்களைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து மலர்வணக்கம் செலுத்தினார். மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்
புதுச்சேரியில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை மணியம்மையார் படத்திறப்பு.

Leave a Comment