சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 55 பேர், ஒரு வாரத்தில் கைது. காவல்துறை ஆணையர் தகவல்!
ஆயிரத்தைத் தாண்டியது…
தொடர்ந்து ஏற்பட்ட மிகக் கடுமையான நில நடுக்கத்தால் மியான்மர், தாய்லாந்தில் கட்டடங்கள் தரைமட்டம். மலேசியா, வங்கதேசம், சீனா, இந்தியா வில், வடகிழக்கு மாநிலங்களில் அதிர்வு. மியான்மரில் உயிரிழப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
வெயிலின் தாக்கம்!
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு. 9 இடங்களில் 100 டிகிரியைத் தாண்டியது. வேலூரில் 106 டிகிரி.
ஏ.டி.எம்.
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கவும் கட்டணமாம். ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
கேள்வி எழுப்பும் அண்ணாமலை
எத்தனை முறை களத்திற்கு வந்தீர்கள் என்று நடிகர் விஜயை நோக்கி அண்ணாமலை கேள்வி.
ஒரு வாரத்தில்…
Leave a Comment