29.3.2025 சனிக்கிழமை
திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கும் நன்றி தெரிவிக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திராவிடர் கழக தீர்மான விளக்கம் மற்றும் திராவிட மாடல் அரசினைப் பாராட்டியும், கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்டியதற்கும் நன்றி தெரிவிக்கும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
ஓட்டேரி: மாலை 6 மணி *இடம்: வெங்கடம்மாள் சமாதி ஓட்டேரி * தலைமை: கார்த்திக் நல்லதம்பி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: பர்தின் (மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வழக்குரைஞர் தளபதிபாண்டியன் (வடசென்னை மாவட்ட தலைவர்), புரசை சு.அன்புச்செல்வன் (வடசென்னை மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்), ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்) * சிறப்பு அழைப்பாளர்: பி.கே.சேகர்பாபு (இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்), மேயர் பிரியா ராஜன், ப.தாயகம் கவி (சட்டமன்ற உறுப்பினர், திமுக) *நன்றியுரை: திராவிட இலக்கியா.
திண்டிவனம் மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டிவனம்: மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் படிப்பகம் திண்டிவனம் * தலைமை: இர. அன்பழகன் மாவட்ட தலைவர் *வரவேற்புரை: தா.இளம்பரிதி மாவட்ட செயலாளர் *முன்னிலை: செ. பரந்தாமன் மாவட்ட காப்பாளர், தா. தம்பி பிரபாகரன் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் * கருத்துரை: முனைவர் துரை. சந்திரசேகரன் திராவிடர் கழக பொதுச்செயலாளர் *பொருள்: புதிய கிளை கழகங்கள் உருவாக்குதல்,பெரியார் உலகம்,சிதம்பரம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற செயல்படுதல் * நன்றியுரை: பொ. தேவராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர்.
பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார் தொடர் கூட்டம்-7
குடந்தை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மாளிகை (உள் அரங்குக் கூடம்) குடந்தை * தலைமை: மு.அ.பாரதி (மாவட்ட செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) * முன்னிலை: கு.நிம்மதி (மாவட்ட கழகத் தலைவர்), உ.பிரபாகரன் (தமிழாய்வு அறக்கட்டளை) * வரவேற்புரை: ந.சிவக்குமார் (மாவட்ட துணைத் தலைவர், கழக தொழிலாளர் அணி) * சிறப்பு அழைப்பாளர்: வி.மோகன் (மாநிலப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: டி.எம்.முபாராக் ஹுசைன் – தலைப்பு: திராவிடம் போராடும் திராவிட மாடலே வெல்லும் * சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழக பேச்சாளர்) – தலைப்பு: ஆரியர் சூழ்ச்சி பின்னல்களும் ஆசிரியரின் எழுச்சி மின்னல்களும் * நன்றியுரை: திரிபுரசுந்தரி (மாவட்ட மகளிரணி தலைவர்).
மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்,
திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கல்லக்குறிச்சி: காலை 10 மணி * இடம்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகம், நேப்பால் தெரு, கல்லக்குறிச்சி * வரவேற்பு: ச.சுந்தரராசன் (மாவட்ட செயலாளர்) * தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில செயலாளர், மருத்துவர் அணி), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல் * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: நா.பெரியார் (நகர செயலாளர்)
30.3.2025 ஞாயிற்றுக்கிழமை
கும்மிடிப்பூண்டி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
கும்மிடிப்பூண்டி மாவட்ட
கழக கலந்துரையாடல் கூட்டம்
பொன்னேரி: காலை 10 மணி *இடம்: கலைஞர் அரங்கம், பொன்னேரி *பொருள்: சிதம்பரம் பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது, கிளைக் கழகங்கள் அமைப்பது, விடுதலை சந்தா சேர்ப்பது, தெருமுனை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக நடைபெறும் *தலைமை: புழல் த.ஆனந்தன் மாவட்ட தலைவர் *வரவேற்பு: ஜெ.பாஸ்கர் மாவட்டச் செயலாளர் *கருத்துரை: வி .பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)*விழைவு: அனைத்து அணியை சார்ந்த தோழர்களும் தவறாது இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். * இவண்: புழல் த.ஆனந்தன் கும்மிடிப்பூண்டி
மாவட்ட தலைவர்
கழக பொதுக்குழு தீர்மான
விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
கழக பொதுக்குழு தீர்மான
விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்
ஆவடி: மாலை 06-00 மணி *இடம்: லட்சுமி நகர் பிரதான சாலை (சாதனா பள்ளி எதிரில்), திருவேற்காடு *தலைமை: ச.சென்னகிருட்டிணன் * வரவேற்புரை: பா.இரா.கலைவேந்தன் *தொடக்கவுரை: சோ.சுரேசு (வழக்குரைஞர் மாநில இளைஞரணி துணை செயலாளர்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணை பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *சிறப்பு அழைப்பாளர்கள்: என்.இ.கே.மூர்த்தி (நகர மன்ற தலைவர் தி.மு.க.), ரமேஷ் (நகர மன்ற துணை தலைவர் காங்.), ஆசீர்வாதம் (நகர செயலாளர் வி.சி.க.), கே.பி.எஸ்.சுதாகர் (நகர மன்ற உறுப்பினர் தி.மு.க.), ஜெ.சரவணன் (நகர பொருளாளர் தி.மு.க.), கே.இ.யுவராஜ் (மதுரவாயல் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி), மற்றும் ஆவடி மாவட்ட, பகுதி திராவிடர் கழக பொறுப்பாளர்கள் * நன்றியுரை: கா.சின்னதுரை (திருவேற்காடு நகர திராவிடர் கழகம்) * கூட்டம் ஏற்பாடு: ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி.
காவேரிப்பட்டணம் ஒன்றிய
கழக கலந்துரையாடல் கூட்டம்
கழக கலந்துரையாடல் கூட்டம்
காவேரிப்பட்டணம்: மாலை 3.30 மணி *இடம்: பெ.செல்வேந்திரன் பண்ணை தோட்டம்., பையூர் * பொருள்: திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானங்களையும் – மாவட்ட கழக கூட்ட தீர்மானங்களையும் செயல்படுத்துவது, புதிய கிளைக் கழக அமைப்புகளை உருவாக்குதல் மேலும் கழக ஆக்கப் பணிகள் * தலைமை: பெ.செல்வம் ஒன்றியத் தலைவர் * வரவேற்புரை: பெ.செல்வேந்திரன் ஒன்றியச் செயலாளர் * முன்னிலை: பெ.மதிமணியன், மேனாள் மாவட்டத் தலைவர், தி.கதிரவன் மாவட்டத் துணைத் தலைவர் * கருத்துரை: கோ. திராவிடமணி மாவட்டத் தலைவர், செ.பொன்முடி மாவட்டச் செயலாளர், *விழைவு: காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கழகத்தின் அனைத்து அணிகளின் மாவட்ட ஒன்றிய, நகர, கிளை கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் அவசியம் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். * நன்றியுரை: சரவணன் பையூர் கிளைக் கழகச் செயலாளர், * இவண், ஒன்றிய திராவிடர் கழகம், காவேரிப்பட்டணம்., கிருட்டினகிரி மாவட்டம்.
மதுரையில் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவுஎழுத்தாளர் மன்றம் நடத்தும் சிறப்புக்கூட்டம்
மதுரை: மாலை 6 மணி * இடம்: பெரியார் மய்யம், 5, கீழமாசிவீதி, மதுரை * தலைமை: ச.பால்ராஜ், மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம் *வரவேற்புரை: வீர.பழனிவேல் ராஜன், மாவட்டச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம் *ஒருங்கிணைப்பு: பாவலர் சுப.முருகானந்தம், மாநிலச் செயலாளர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * பொருள்: “வள்ளுவமும்அரசியலும்”*தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, மாநிலத் தலைவர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * உரைவீச்சு * முனைவர் ஆ.த.பரந்தாமன், தலைவர், தமிழ் உயராய்வு மய்யம், யாதவர் கல்லூரி *நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: வே.செல்வம்,தலைமைச் செயற்குழு உறுப்பினர், அ.முருகானந்தம்,மாவட்ட தலைவர், இராலீ.சுரேஷ்,மாவட்ட செயலாளர்