மக்கள் நலத்திற்காக எந்த அரசாங்கத்திற்கும் அடக்குமுறை என்ற ஆயுதம் இருந்தே ஆக வேண்டும். அடக்குமுறை இல்லாத ஆட்சி, குழப்பமும், காலித்தனமும் கொண்ட அநாகரிக ஆட்சியாகுமன்றி மக்களுக்கு நலந்தரும் நல்லாட்சியாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’