* நோக்கவுரை : இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), மு.அய்யனார் (மாவட்ட காப்பாளர்)* தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) நாள் – இடம் – வரவேற்புரை – தலைமை – சிறப்புரை
26.3.2025 புதன் – அம்மன்பேட்டை கடைவீதி – க.அன்பழகன் (செயலாளர், மாவட்ட இளைஞர் அணி) – ச.கண்ணன் (ஒன்றிய தலைவர்) – வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக்குழு)
29.3.2025 சனி – திருப்பழனம் – க.இரணியன் (திருப்பழனம்) – வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (ஒன்றியச் செயலாளர்) – மு.விவேகவிரும்பி (பேச்சாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சிங்காரவேலு (பேச்சாளர், திராவிடர் கழகம்)
30.3.2025 ஞாயிறு – வளப்பக்குடி வானொலித் திடல் – இரா.பாலசுப்பிரமணியன் (தலைவர், மாவட்ட விவசாய அணி) – கோ.தங்கவேல் (தலைவர், வளப்பக்குடி) – பொறியாளர் தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்)
3.4.2025 வியாழன் – திருவேதிக்குடி – தா.பிரபாகரன் (ஓட்டுநர், பெரியார் கல்வி வளாகம்) – ஏ.இரவி (திருவேதிக்குடி) – ஈட்டி கணேசனின் மந்திரமா? தந்திரமா? இராம.அன்பழகன் (பேச்சாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம்.
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார், ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக் கூட்டம்
Leave a Comment