திரைப்பட நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்

0 Min Read

புரட்சி இயக்குநர் என்று நம்மால் பாராட்டப்பட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மைந்தரும், திரைப்பட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான மனோஜ் பாரதிராஜா நேற்று (25.3.2025) 49-ஆம் வயதில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரது இழப்பால் துயருற்றுள்ள இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சிங்கப்பூர்
26.3.2025

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *