28.03.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 140
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை : பேராசிரியர் முனைவர் ம.சேதுராமன், மாநிலத் துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * வரவேற்புரை: கவிஞர் பொன்.பன்னீர்செல்வம் திராவிடர் கழக மாவட்டச்செயலாளர்,காரைக்கால். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு *நூல்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்” வரலாற்றுச் சுவடுகள்* நூல் அறிமுக உரை: தோழர் மழவை சு.பெ.தமிழமுதன் திராவிடர் கழகம். * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் * நன்றியுரை: தோழர் அ.சங்கீதா பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், தருமபுரி *Zoom : 82311400757 Passcode : PERIYAR